TVK Supporters

TVK SUPPORTERS

Global Tamil Volunteer Network

நிகழ்வுகள்
OCT13

ஜனநாயகத்தை காப்போம் - கண்டன ஆர்ப்பாட்டம்

rally
October 13, 2026 10:00 AM மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்னை

இந்தியா கூட்டணியின் சார்பில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.