October 6, 2026 07:00 AM தாராபுரம் திருப்பூர்
தாராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. த.வெ.க தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

