நிகழ்வுகள்
OCT04

தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரப் பேரணி

rally
October 4, 2026 10:00 AM மாருதி நகர், தாராபுரம் திருப்பூர்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் சாலைப் பேரணியில் பங்கேற்றார். மாருதி நகரில் தொடங்கிய இந்த பிரச்சாரப் பயணத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.