October 1, 2026 04:00 PM மதுராந்தகம் செங்கல்பட்டு
மதுராந்தகத்தில் இந்தியா கூட்டணியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வு இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

