October 1, 2026 04:00 PM மதுராந்தகம் செங்கல்பட்டு
மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தவெக மற்றும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல் மற்றும் மதிமுக தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.

